%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Thursday, 21 March 2019 - 15:18
இரு பேருந்துக்கள் மோதுண்டு கோர விபத்து..!! படங்கள்
5,397

Views
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் நொச்சியாகம சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு தனியார் பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நொச்சியாகம மற்றும் அநுராதபுரம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


     


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top