பொருளாதாரத் தடை நீக்கம்..

Saturday, 23 March 2019 - 7:32

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
வடகொரியாவுக்கு எதிராக அண்மையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தளர்த்தியுள்ளார்.

குறித்த தடைகளை மீளப்பெறுவதாக தனது ட்விட்டர் தளத்தின் ஊடாக அவர் நேற்று அறிவித்துள்ளார்.

மேலதிகமான பொருளாதாரத் தடைகள், அமெரிக்க திறைசேரியினால் ஏற்கனவே உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வடகொரியா தற்போதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips