ரிவஸ்டன் , பிடவல பதனை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Sunday, 24 March 2019 - 14:44

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%2C+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
மாத்தளை - இலுக்கும்புர - லக்கல வீதியில் , ரிவஸ்டன் மலையுச்சியில் இருந்து பிடவல பதனை வரையான பகுதி நாளை தொடக்கம் 11 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக , ரிவஸ்டன் மற்றும் பிடவல பதனையை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மாற்று வீதியினை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , ரிவஸ்டனை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் லக்கல- நாவுல மாத்தளை வீதியினை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips