வடகொரியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ரஸ்யா, சீனா!!

Tuesday, 26 March 2019 - 19:23

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%2C+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%21%21
வெளிநாடுகளில் பணிபுரியும் சுமார் ஒரு இலட்சம் பணியாளர்களின் ஊடாக வடகொரியா வருடமொன்று 500 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 30,000 வடகொரியர்களும், சீனாவில் 80,000 வடகொரியர்களும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தரப்பினரில் ரஷ்யா, மூன்றிலிரண்டு அளவானோரையும், சீனா அரைவாசிப்பேரையும் வடகொரியாவுக்கு மீள அனுப்பியுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips