Hirunews Logo
%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
Wednesday, 17 April 2019 - 13:04
டிக்டொக் சமுக வலைத்தளத்துக்கு இந்தியாவில் தடை
82

Views
சீனாவின் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டொக் சமுக வலைத்தளத்துக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
சிறிய காணொளிகளை உருவாக்கி பகிரும் இந்த சமுக வலைத்தளத்தை, செயலி விற்பனைத் தளங்களில் இருந்து நீக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சமுக வலைத்தளத்தின் ஊடாக பாலியல் காணொளிகள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிக்டொக் சமுக வலையமைப்பை பயன்படுத்துகின்ற 120 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளனர்.

எனினும் இதன் ஊடாக மோசமான காணொளிகள் பகிரப்படுகின்ற நிலையிலேயே நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது.

இந்த தடையை அடுத்து அப்பல் மற்றும் கூகுல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் குறித்த செயலியை நீக்கியுள்ளன.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top