%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88...
Wednesday, 17 April 2019 - 13:38
சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை...
332

Views
கொட்டகலை - ஸ்டொனிக்லிப் தோட்டத்தில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த தோட்டத்தின் 24ம் இலக்க தேயிலை மலையில் இறந்த கிடந்தநிலையில் குறித்த சிறுத்தையின் சடத்தை கண்ணுற்ற மக்கள் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலை அடுத்து சலடம் மீட்கப்பட்டது.
 
இந்த சிறுத்தையின் சுமார் 5 அடி நீளமானது என்று தெரிவிக்கப்படுகிறது.
 
நாய் ஒன்றை கொன்று உண்ட நிலையில் சிறுத்தை உயிரிழந்திருப்பதுடன், குறித்த நாயின் தலையும் சிறுத்தைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top