%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..
Wednesday, 17 April 2019 - 15:58
தபடகஸ்வேவ பிரதேசத்தில் மீட்கப்பட்ட கை குண்டு..
307

Views
ஹம்பாந்தொடை - சூரியவேல - தபடகஸ்வேவ பிரதேசத்தில் இருந்து கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களினால் கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய இன்று அதிகாலை கை குண்டு மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த கை குண்டு செயழிலக்க செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top