Hirunews Logo
%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+536+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Wednesday, 17 April 2019 - 16:04
ஆயிரத்து 536 சாரதிகள் கைது..
250

Views
கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனத்தினை செலுத்திய  ஆயிரத்து 536 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விதிமுறைகளை மீறிய 42 ஆயிரத்து 114 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இம் மாதம் 20 ஆம் திகதி வரை இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top