%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88..
Wednesday, 17 April 2019 - 16:08
மத்திய மழை நாட்டில் கடும் மழை..
518

Views
மத்திய மழை நாட்டில் சில பிரதேசங்களில் கடும் மழை பொழிந்ததன் காரணமாக ஹட்டன் நகரின் பிரதான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மழை நீர் காரணமாக வாகன போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஹட்டன் - கொழும்பு வீதியின் சில பகுதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளமையினால் 40 நிமிடங்கள் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


         


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top