Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 17 April 2019 - 16:59
பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..
242

Views
இன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது மணித்தியாலத்திற்கு 70 மற்றும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் கடும் வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,533 Views
32,470 Views
1,699 Views
21,965 Views
335 Views
69,290 Views
Top