Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Wednesday, 17 April 2019 - 19:24
நிதி வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை
478

Views
யேமனில் நடைபெறும் போரை நடத்துகின்ற சவுதி தலைமையிலான அணிக்கு நிதி வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான யோசனையை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளார்.

காங்கிரஸினால் இந்த யோசனை கொண்டுவரப்பட்டது.

இந்த யோசனையானது, அமெரிக்க ஜனாதிபதியின் போர் தீர்மான அதிகாரத்தை மீறும் வகையில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அரசியல்யாப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைத்து பலவீனப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top