காபூலில் உள்ள தகவல் அமைச்சகத்திற்கு அருகில் தாக்குதல்

Saturday, 20 April 2019 - 20:51

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தகவல் அமைச்சகத்திற்கு அருகில் இன்று தாக்குல்கள் இடம்பெற்றுள்ளன.

தலிபான் தீவிரவாதிகள் மற்றும் அரச தரப்பினருக்கு இடையில் குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குண்டுகள் வெடிக்கச் செய்யப்படும், துப்பாக்கிகளால் சூடப்பட்டும் குறித்த தாக்குதல்கள் இன்று முற்பகல் உள்ளூர் நேரப்படி 11.40 அளவில் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதி சனநெரிசல் அதிகம் கொண்ட விடுதிகள், அரச நிறுவனங்களை கொண்ட பகுதியாக உள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips