Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
Wednesday, 24 April 2019 - 20:27
கிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா?
928

Views
ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை சந்திப்பதற்காக, வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன், கிழக்கு ரஷ்யாவிற்கு சென்றுள்ளார்.

தமது விசேட தொடருந்தின் மூலம் அவர் அவர் ரஷ்யாவின் கடற்கரை நகரான வ்ளாடிவோஸ்டொக்கை சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாரம்பரியத்தின் படி பானும் உப்பும் வழங்கப்பட்டு அவர் வரவேற்கப்பட்டுள்ளார்.

வடகொரிய தலைவருக்கும், ரஷ்யாவின் ஜனாதிபதிக்கும் இடையில் அணுவாயுத உற்பத்தி தொடர்பான சர்ச்சை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வடகொரிய தலைவர், ரஷ்ய ஜனாதிபதியிடம்உதவிகளை கோருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
14,614 Views
35,737 Views
258 Views
34,154 Views
1,962 Views
83,768 Views
Top