Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
Thursday, 25 April 2019 - 10:34
வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று
1,565

Views
வடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு, இன்று இடம்பெறவுள்ளது.

ரஷ்யாவின் வல்டிவொஸ்டொக் நகருக்கு அருகில் உள்ள, ரஷ்கி தீவுகளில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெறவுள்ளது.

கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இதன்போது கலந்துரையாட உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதேநேரம், அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்விடையந்த நிலையில், குறித்த விடயத்தில் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
14,730 Views
35,916 Views
672 Views
34,499 Views
52 Views
84,174 Views
Top