%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 25 April 2019 - 13:21
வடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு
365

Views
வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க முதலாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் தூரகிழக்கு நகரான விலாடீஒஸ்ரொக்கில் (Vladivostok) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக ரஷ்யாவின் க்லேம்பின் மாளிகை, தகவல் வெளியிடுகையில், இரு தலைவர்களும் பரஸ்பரம் ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தப்பில் ஆரம்ப உரை நிகழ்த்திய தலைவர்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வரும் பாரிய உறவு குறித்து, வரவேற்றுள்ளனர்.

வியட்நாம் - ஹவோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையில் இடம்பெற்றம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது ரஷ்ய – வடகொரிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top