300க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில்...

Friday, 24 May 2019 - 13:41

300%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
பாகிஸ்தானை தளமாக லஷ்கர் - ஈ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் யுத்தப்பிரதேசங்களில் இயங்குவதாக அமெரிக்க பென்டகன் தெரிவித்துள்ளது.

பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்துள்ளன.

2008 ஆம் ஆண்டு மும்பாயில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் அந்த அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips