Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%22%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D+1%22+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21%21
Friday, 14 June 2019 - 13:14
இலங்கையின் "ராவண் 1" செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்!!
314

Views
இலங்கையின் முதலாவது செய்மதி என்று கூறப்படும்  "ராவண் 1", எதிர்வரும் திங்கட்கிழமை(17) பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படவுள்ளது.

ஆர்தர் சி கிளார்க் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு பொறியியலாளர்களால் ஜப்பானில் இந்த செய்மதி தயாரிக்கப்பட்டுள்ளது.

இது திங்கட்கிழமை 17ம் திகதி இலங்கை நேரப்படி 2.15 அளவில், 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top