%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
Friday, 14 June 2019 - 14:17
பாரவூர்தி விபத்தில் ஒருவர் பலி..
1,952

Views
பொத்துவில் - மொனராகல வீதி கிவுலயாய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

பாரவூர்தியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிமட பிரதேசத்திலிருந்து கல்முனை நோக்கிபயணித்து கொண்டிருந்த பாரவூர்தி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து நேர்ந்திருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

விபத்து குறித்து சியபலாண்டுவ காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top