Hirunews Logo
+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Friday, 14 June 2019 - 15:00
பொறியாளர் ஒருவர் கைது..
403

Views
13 லட்சத்துக்கும் அதிக பெறுமதியான இரும்பு தொகையினை மோசடியான முறையில் விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சியபலாண்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சியபலாண்டுவ - ஹெடஒய பால நிர்மாணத்திற்காக ஒதுக்கப்பட்ட இரும்பு தொகையினை, மோசடி முறையில் விற்பனை செய்ததாக சந்தேக நபரரான பெறியாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top