Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Friday, 14 June 2019 - 17:29
சகல மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு
1,029

Views
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொசன் பண்டிகை காரணமாக இவ்வாறு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top