Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%3F
Friday, 14 June 2019 - 20:01
பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவு..?
1,754

Views
புலனாய்வுத்துறையை  பலவீனப்படுத்தி நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் வேலைத்திடத்திற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக அரசாங்கம் ஆதரவளிப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடனான சந்திப்பின் பின்னர்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் ஒன்றே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது.
 
அது ஜனாதிபதி தேர்தலாகவோ அல்லது பொதுத் தேர்தலாகவோ இருக்கட்டும்.
 
மக்களுக்கு தாம் விரும்பும் ஆட்சியாளரை தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், தேவாலயங்களுக்கும் பிரான்சிலுள்ள இலங்கையர்கள் மற்றும் சீனா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களினால் காத்தோலிக்க பேராயரிடம் உதவித் தொகை கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top