புத்தளத்தில் 19 வயது இராணுவ வீரர் சடலமாக மீட்பு...!

Tuesday, 25 June 2019 - 14:13

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+19+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
புத்தளம் சின்னவில்லு குளத்திலிருந்து இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் தனது நண்பர்களுமன் குறித்த வீரர் குளத்திற்கு வருகை தந்துள்ளதோடு, தனது உடைகளை சலவை செய்யவுள்ளதாக தெரிவித்து அவர் நண்பர்களை அனுப்பிவிட்டு குளக்கரையில் சலவை செய்துக்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே அவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதணைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா - சற்று முன்னர் ஒருவர் அடையாளம்....!
Wednesday, 08 April 2020 - 19:28

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மேலும் ஒருவர்... Read More

சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....!
Wednesday, 08 April 2020 - 19:08

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை... Read More

டெஸ்போர்ட் தோட்டத்தில் சந்தா பணம் அறவிடவில்லை....!
Wednesday, 08 April 2020 - 18:57

நானுஓயா டெஸ்போட் தோட்ட தொழிலாளர்களிடமிருந்து இந்த மாதத்திற்கான... Read More