%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 14 July 2019 - 13:18
புதிய விண்வெளி பாதுகாப்பு கட்டளையகம்
220

Views
புதிய விண்வெளி பாதுகாப்பு கட்டளையகம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ப்ரான்ஸ் நிறுவ உள்ளது என அந்த நாட்டு ஜனாதிபதி இம்மானுஹல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

இந்தக் கட்டளையகமானது, சிறப்பான செயல் வழியில் தங்களது செய்மதிகளைப் பாதுகாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்ரோனின் இந்த முன்மொழிவு, கடந்த ஆண்டுகளில் அமெரிக்க, சீன மற்றும் ரஷ்யாவின் செயற்பாடுகளைப் போன்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த நடவடிக்கையானது பாதுகாப்பு தன்மையிலிருந்து தாக்கும் தன்மைக்கு மாற்றமடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top