%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF...
Sunday, 14 July 2019 - 12:59
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் கருவி...
2,411

Views
சகல பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் கருவியை வழங்குவதற்கான நடவடிக்கையை, ஒன்றரை மாதத்தின் பின்னர் ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத முற்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் கருவி வழங்கப்படும்.

இதையடுத்து, ஒரு சில மாதங்களில், அனைத்து கிராமங்களில் உயர்தரக் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், கற்பித்தல்  பணியில் ஈடுபடும் ஆசியர்களுக்கும் டெப் கருவியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top