Hirunews Logo
+179+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
Sunday, 14 July 2019 - 13:04
179 காட்டு யானைகள் பலி...
260

Views
காட்டு யானைக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக, கடந்த 2018ஆம் ஆண்டில் 179 காட்டு யானைகள் பலியாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் 142 காட்டு யானைகள் பலியாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 37ஆல் அதிகரித்துள்ளது.


இதற்கமைய, காட்டு யானைகளின் உயிரிழப்பானது நூற்றுக்கு 26 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

தொடருந்தில் மோதுண்டமை, துப்பாக்கித் தாக்குதல் மற்றும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானமை, நச்சுத் தாக்கம் என்பன காட்டு யானைகளின் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,340 Views
40,144 Views
267 Views
42,744 Views
599 Views
92,525 Views
Top