Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%21%21
Sunday, 14 July 2019 - 14:30
பாதசாாிக்கு எமனாக வந்த உந்துருளி!!
156

Views
மாவனெல்ல-ஹெம்மாதகம-கிரிங்கதெனிய பள்ளிவாசல் சந்தியில் உந்துருளி ஒன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

வீதி ஊடாக பயணித்த குறித்த நபர் மீது உந்துருளி மோதிய நிலையில், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

உயிரிழந்தவர் 71 வயதுடைய கிரிங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,340 Views
40,144 Views
267 Views
42,744 Views
599 Views
92,525 Views
Top