Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...
Sunday, 14 July 2019 - 15:58
பாரவூர்தியுடன் பேருந்து மோதி கோர விபத்து...
2,614

Views
பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் மின்னேரிய 7 ஆவது மைல்கல் பகுதியில் கல்வங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

நேற்று இரவு இந்த விபத்த இடம்பெற்றுள்ளதோடு,கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்ற பேருந்து மீண்டும் திரும்பி கொண்டிருந்த வழியில் அரிசி ஏற்றி சென்ற பாரவூர்தியுடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதோடு பேருந்தின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்ததேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியும்,பாரவூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மின்னேரிய காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,340 Views
40,144 Views
267 Views
42,744 Views
599 Views
92,525 Views
Top