%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88..
Sunday, 14 July 2019 - 14:23
இன்று மாலை கடும் மழை..
774

Views
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,678 Views
40,556 Views
1,146 Views
43,692 Views
956 Views
93,464 Views
Top