%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Sunday, 14 July 2019 - 14:16
அவுஸ்திரேலியாவில் நில அதிர்வு
417

Views
அவுஸ்திரேலிய புரூமி சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நில அதிர்வொன்று உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நில அதிர்வு ரிட்சர் அளவில் 6.9 மெக்னிரியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் அளவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து 126 கிலோ மீட்டருக்கு அப்பால் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இருப்பினும், சேத விபரமோ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்தவிதமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,678 Views
40,556 Views
1,146 Views
43,692 Views
956 Views
93,464 Views
Top