Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+%E2%80%93+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...
Sunday, 14 July 2019 - 16:02
கடுவலை – கொள்ளுபிட்டிய வீதியில் போக்குவரத்து மட்டு...
336

Views
கடுவலை - கொத்தலாவல சங்கபிட்டிய விகாரையின் வருடாந்த எசல பெரஹெரா காரணமாக நாளை இரவு 8.00 மணி முதல் இரவு 11.00 மணிவரையான காலப்பகுதியினுள் கடுவலை – கொள்ளுபிட்டிய 177  இலக்க பேருந்து வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை, பொது மக்களிடம் கோரியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,340 Views
40,144 Views
267 Views
42,744 Views
599 Views
92,525 Views
Top