Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+335+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81....
Sunday, 14 July 2019 - 17:32
குடிபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 335 சாரதிகள் கைது....
171

Views
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 335 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 2 ஆயிரத்து 875 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,340 Views
40,144 Views
267 Views
42,744 Views
599 Views
92,525 Views
Top