Hirunews Logo
200+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 14 July 2019 - 17:50
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிபென்டர் வாகனம் - குடும்பமே விபத்தில் சிக்கிய சோகம்
611

Views
பேராதனை – பொல்கஹமுல்ல – கீழ் கடுகன்னாவை பகுதியில் டிபென்டர் வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்றுள்ள விபத்தில் ஐந்து பேர் காயடைந்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு பிள்ளைகளும் மேலும் ஒரு பெண் உறவினரும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிபென்டர் வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாவனெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,340 Views
40,144 Views
267 Views
42,744 Views
599 Views
92,525 Views
Top