சில தொடரூந்து சேவைகள் ரத்து..

Saturday, 20 July 2019 - 8:33

+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
பொத்துஹெர - பொல்கஹவெல தொடரூந்து குறுக்கு வீதி திருத்தப்பணி காரணமாக இன்று இரவு அஞ்சல் தொடரூந்து உட்பட சில தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips