+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Saturday, 20 July 2019 - 13:27
மிக வெப்பமான வானிலை
744

Views
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் மிக வெப்பமான வானிலை தாக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிவ்யோர்க், வொஷிங்டன், பொஸ்டன் நகரங்களிலும், கிழக்கு கரை மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 மில்லியன் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
 

இதேநேரம், கனடாவின் சில பகுதிகளும் வெப்பநிலை தாக்கத்தினால் பாதிப்படையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
22,925 Views
48,796 Views
1,546 Views
60,655 Views
468 Views
110,407 Views
Top