%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
Saturday, 20 July 2019 - 14:51
கோர விபத்து..
2,822

Views

கொழும்பு - ஐந்துலாம்பு சந்தி - சென்ரல் வீதியில், வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்று ஐந்து முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு சிற்றூர்ந்துகள் மீது இன்று பிற்பகல் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top