%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
Sunday, 21 July 2019 - 19:10
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிரடி தீர்மானம்..
3,518

Views
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை மீள ஏற்காதிருக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளதாக அதன் பிரதிதித்தலைவர் எம்.எச்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இன்று முற்பகல் 10 மணியளவில் தாருசலாமில் கூடியது.

இதன்போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் எம்.எச்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,522 Views
42,305 Views
825 Views
47,189 Views
185 Views
96,638 Views
Top