%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
Sunday, 21 July 2019 - 20:58
விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்...
828

Views
தேர்தல் ஒன்றை நடத்தி மக்கள் அபிப்பிராயங்களை வெளிக்கொண்டுவர இடமளிக்க வேண்டும் என அத்துரலிய ரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிலியந்தலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபுரிகின்ற ஓவ்வொரு நொடியிலும் நாடு வீழ்ச்சி போக்கினையே சந்திக்கும்.

விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்.

அப்போதே மக்களின் உண்மையான அபிப்பிராயங்களை தெரிந்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,841 Views
42,938 Views
937 Views
48,217 Views
119 Views
97,537 Views
Top