+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
Monday, 22 July 2019 - 8:47
தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி..
1,028

Views
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாகினர்.

கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதுதவிர, உந்துருளியில் பயணித்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் காயமடைந்த 40க்கும்  அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 6 பேர் காவல்துறையினர் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்றார்
Tuesday, 19 November 2019 - 18:33
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக... Read More
News Image
Hiru News Programme Segments
23,240 Views
49,173 Views
2,723 Views
62,174 Views
595 Views
111,691 Views
Top