%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...%21%21
Monday, 22 July 2019 - 9:39
கடற் பரப்பில் நடந்துள்ள விபரீதம்...!!
3,187

Views
களுத்துறை - ஷான்த்த செபஸ்தியன் வீதி கடற் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவர் நண்பர்கள் 4 பேருடன் நேற்று மாலை இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

களுத்துறை -கடுகுறுந்த பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவரை தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
22,925 Views
48,796 Views
1,546 Views
60,655 Views
468 Views
110,407 Views
Top