%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21%21
Monday, 22 July 2019 - 11:03
பிரபல நடிகை கோர விபத்தில் பலி..!!
6,976

Views
கர்நாடக மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சோபா சிற்றூந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சென்ற சிற்றூந்து சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சோபா உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவருடன் சிற்றூந்தில்  சென்ற அவரது குடும்பத்தினர் 4 பெரும் உயிரிழந்தனர்.

03 பேர்  படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்றார்
Tuesday, 19 November 2019 - 18:33
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக... Read More
News Image
Hiru News Programme Segments
23,240 Views
49,173 Views
2,723 Views
62,174 Views
595 Views
111,691 Views
Top