%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
Friday, 16 August 2019 - 13:20
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியிலிருந்து ஒருவரை களமிறக்குவோம்
794

Views
நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டுள்ள, தமது அணியிலேயே இருக்கின்ற பிரபலம் ஒருவரை இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கவிருப்பதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் டில்வின் சில்வா இன்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இரண்டு சக்திகளே செயற்படவுள்ளன.

ஒன்று மக்கள் நலனுக்கானது மற்றையதினம் மக்களை சீரழித்து சுயனல ஆட்சி நடத்துகின்ற தரப்பு.

இதில் மக்கள் நலனுக்கான சக்தியின் சார்பில் ஜேவிபியின் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,667 Views
42,666 Views
368 Views
47,717 Views
153 Views
97,125 Views
Top