%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+147+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 16 August 2019 - 14:45
மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது
428

Views
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துவபவர்களை கைதுசெய்வதற்கான சுற்றி வளைப்புக்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 8 ஆயிரத்து 864 சாரதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,522 Views
42,305 Views
825 Views
47,189 Views
185 Views
96,638 Views
Top