%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 21 August 2019 - 20:08
நேபாள பிரதமரை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
701

Views
நேபாளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்தநாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு காத்மண்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நேபாளம் - இந்தியா நேபாளத்துக்கான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதவிர இரண்டு நாடுகளுக்கிடையேயான உடன்படிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேபாளத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றிலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top