%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+..
Thursday, 22 August 2019 - 11:50
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி ..
495

Views
மேல், சப்ரகமுவ ,மத்திய, தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100மில்லிமீற்றர் அளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு கிழக்கு வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின்சில பகுதிகளிலும் வீசும் காற்றின் வெகம் 60 கிலோமீற்றராக அதிகரிக்ககூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top