%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88...
Thursday, 22 August 2019 - 13:28
பயணிகள் போக்குவரத்து படகு சேவை...
3,845

Views
கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக யூனியன் பிளேசில் இருந்து கொழும்பு கோட்டை வரையான பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த பயணிகள் படகு சேவை மூலம் 9 நிமிடங்கள் என்ற குறுகிய நேரத்துக்குள் பயணத்தை நிறைவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கல் செயற்பாடாக முன்னெடுக்கப்படும் இந்த சேவை முதல் மாதத்தில் இலவசமாக இடம்பெறவுள்ளது.

இதன் போக்குவரத்து செயற்பாடுகளை இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்வதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top