%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%21%21
Thursday, 22 August 2019 - 13:47
இறுதி நேரத்தில் மாறிய ஜனாதிபதி வேட்பாளர்!!
33,167

Views
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மன்றாடியார் நாயகம்  தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் மன்றாடியார் நாயகம் பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தினை அவர்  சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கு திட்டமிட்ட தரப்பினர், திடீரென அவருக்கு பதிலாக முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை தெரிவு செய்தமையினால், மன்றாடியார் நாயகம்  பதவியில் இருந்து விலகும்  இராஜினாமா கடிதத்தினை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மீள பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top