%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
Thursday, 22 August 2019 - 13:53
சிறந்த வேட்பாளர் விரைவில்..
579

Views
கட்சியின் அனைத்து உறுப்பினர்களதும் விருப்பத்துக்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ளக் கூடிய சிறந்த வேட்பாளர் விரைவில் அறிமுகப்படுத்தப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க போவதில்லை என பிரதமர் எந்த இடத்திலும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top