%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+
Saturday, 24 August 2019 - 13:26
ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்யவுள்ள காங்கிரஸ்
303

Views
இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இன்றைய தினம் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொளகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், அங்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top