%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
Saturday, 24 August 2019 - 13:24
கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலக தீர்மானம்..
2,950

Views
அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரில் சிலர் தங்களது பதவி விலகல் கடிதங்களைக் கையளிக்க தீர்மானித்துள்ளனர் எனத் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அடுத்துவரும் தினங்களில் குறித்த பதவி விலகல் கடிதங்கள் கையளிக்கப்பட உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சுக்களின் பொறுப்புக்கள் கையளிக்கப்படாமை மற்றும் உரிய வசதிகள் செய்துகொடுக்ககப்படாமை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top