%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 24 August 2019 - 19:25
பிரேசில் அரசாங்கத்திற்கு உலக நாடுகள் கண்டனம்
254

Views
அமேசன் காட்டு தீயினை அணைக்கும் நடவடிக்கையில் பிரேசில் அரசாங்கம் உதாசீன தன்மையை கொண்டுள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பல நாடுகளில் பிரேசில் தூதுவராலயங்களுக்கு முன்னால், அரசாங்கத்தின் போக்கை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரேசில் ஜனாதிபதி பொல்சொனரோ காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பாக லண்டன், மட்ரிட் மற்றும் பொகொறோ ஆகிய நகரங்களில் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக பரவி வரும் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இராணுவத்திற்கு பிரேசிலின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உலக வெப்பமயல் படுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அமேசன் ஈரலிப்பு காடுகள் பெரும் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top